குர்ஆன் குறள்!
எவர் ஒரு தீமையைச் செய்கிறாரோ, அவர் அதைப் போன்றதையே தவிர கூலியாகக் கொடுக்கப்பட மாட்டார். இன்னும், எவர் ஆணாயினும் அல்லது பெண்ணாயினும் அவர் ஈமான் கொண்ட நிலையில், நற்செயல் செய்தாரோ, அவர்கள் சுவனபதியில் நுழைந்து விடுவார்கள். அதில் கணக்கின்றியே அவர்கள் கொடுக்கப்படுவார்கள்.
He that works evil will not be requited but by the like thereof: and he that works a righteous deed-whether Man or Woman – and is a Believer – such will enter the Garden: therein will they have abundance without measure.
‘பெயர் மாற்றஞ் செய்யப்பட்ட
கையூட்டெனும் பையூட்டு
சன்மானமாகிய இலஞ்சம்’
பஞ்சமில்லாத ஒன்று,
நஞ்சர் நயவஞ்சகர்
கஞ்சத்தனமில்லாது
மிஞ்சவே தருவது
இன்னும் நிச்சயமாக, நம்மில் முஸ்லிம்களும், இன்னும் நம்மில் அநியாயம் இழைப்போரும் உள்ளனர்.
எனவே, எவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனரோ, அவர்கள் நேர்வழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.
Amongst us are some that submit their wills, and some that swerve from justice.
Now those who submit their wills – they have sought out of right conduct.
- நிஹா -
நடத்திடு அல்லாஹ் விடுத்திடா தெமைநீ
நடத்திட்ட வெற்றி வழி!
ஐந்தாறேழு பாத்திஹா கூறுது நேர்வழி
அடைந்திடும் வெற்றி வழி! Continue reading