Quran Kural ! குர்ஆன் குறள் !
வாழச்செய்வோம் நல்வாழ்வு முஃமின்களை அவர்
தாழாத நற்செயலின் கூலியாக! 16:97
வானத்திலும் பூமியிலும் அவனே நாயன்
ஞானத்தோடு நன்கறிந்த நாயகன்! 43:84 Continue reading
வாழச்செய்வோம் நல்வாழ்வு முஃமின்களை அவர்
தாழாத நற்செயலின் கூலியாக! 16:97
வானத்திலும் பூமியிலும் அவனே நாயன்
ஞானத்தோடு நன்கறிந்த நாயகன்! 43:84 Continue reading
அர்த்தம் அறியாது
அனைவரது வாயிலிருந்தும்
அதிகம் வருவது சமாதானம்
அர்த்தம் புரியாது
அடைந்த சமாதானம்
வருத்தம் விளைத்து
விடை பெற்றுக் கொண்டிருக்கின்றது!
வருத்தம் விளைத்து
விடைபெறுமுன்னே
கடை விரித்தது
மதவிரோதக் கருத்துக்களை!
9. Whoever being depraved, devoid of self-control and truthfulness, should done the monk’s yellow robe, he surely is not worthy of the robe.
10. But whoever purged of depravity, well-established in virtues and filled with self=control and truthfulness, he indeed is worthy of the yellow robe.
- Niha –
சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்
ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்கள்.
தகவல்: இணையம்
‘மிதமாக இருக்கும்வரை
பதம் தவறாதது மதம்
மிகுதமாகி இன்று
சிதைந்து சிதைப்பன’
வணக்கத்தை அவனுக்கே கலப்பற்றதாக ஆக்கியவனாக, அல்லாஹ்வையே அறியுமாறு நிச்சயமாக நான் ஏவப்பட்டுள்ளேன் என்று நீர் கூறுவீராக!
Say, verily I am commanded to serve Allah with sincere devotion!
அநர்த்தங்களில் பணம் சுருட்டி
ஆளாய்ப் போனவர்கள்
பாழாய்ப் போவதென்னாளோ?
நிச்சயமாக, எவர்கள் எங்களுடைய ரப்பு அல்லாஹ் எனக்கூறி நிலைத்து நின்றார்களோ, அவர்களுக்கு எத்தகைய அச்சமுமில்லை. அவர்கள் கவலைப்படவுமாட்டார்கள்.
Verily those who say, ‘Our Lord is Allah’, and remain firm , – On them shall be no fear, nor shall they grieve.