Author Archives: factsbeh

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

அல் குர்ஆன் 38:29

பாக்கியமிக்க வேதமாகும். இதனுடைய வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுடையோர் நல்லுபதேசம் பெறுவதற்காகவும், இதை உம்பால் நாம் இறக்கிவைத்தோம்.

Al Quran 38:29

A Book which We have sent down unto thee., full of blessings. That they may meditate on the Signs, and that men of understanding may receive admonition.

– நிஹா -

பிஜே யின் திருக் குர்ஆன் விளக்கம் ஓர் குழப்பம்!

பிஜே யின் திருக் குர்ஆன் விளக்கம் ஓர் குழப்பம்!

பகுதி 1

பிஜே அவர்களால் எழுதப்பட்ட ‘திருக்குர்ஆன் விளக்கம் என்ற புத்தகத்தில் காணப்பட்ட அவரது சில கருத்துக்கள் சம்பந்தமாக:

திருக்குர்ஆன் விளக்கம் என்ற பெயரில் ஒரு புத்தகத்தை ஆக்குவதாயின், அதில் திருக் குர்ஆனின் வசனங்களுக்கு மட்டுமே கருத்தும், ஏற்புடை முறையில் விளக்கமும் கொடுக்க வேண்டும். Continue reading

நற் சிந்தனை !

சுய விமர்சனத்திற்கும் மாற்றத்திற்கும் தயாராக வேண்டிய முஸ்லிம் உம்மா!

 

முஃமின்களைப் பாதுகாப்பதைத் தனது கடமையாக்கிக் கொண்டுள்ள வல்ல நாயன் அல்லாஹ், இவ்வாறான நிலை முஃமின்களுக்கு அகில உலகிலும் ஏற்பட்டுக் கொண்டிருப்பதைக் காணாமல் இருக்கவில்லை. அவன் வாக்கு மாறாதவன், அத்தோடு அவன் மறைவானவற்றையும் அறிபவன். Continue reading

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

 

அல்குர்ஆன் 73:19,

நிச்சயமாக இது ஞாபகமூட்டலாகும். எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் தன் ரப்பின்பால் செல்லக்கூடிய வழியை எடுத்துக் கொள்வார்.

பின்வரும் 76:29 வசனமும் அதனையே கூறுகின்றது. Continue reading

Teachings of Lord Buddha!

Teachings of Lord Buddha!

 

THE DHAMMAPADA TRANSLATED FROM PALI

  1. The Pairs

 

11.   Those who mistake the unessential to be essential and the essential to be unessential, dwelling in wrong thoughts, never arrive at the essential.

12.   Those who know the essential to be essential and the unessential to be unessential, dwelling in right thoughts, do arrive at the essential.

 

- Niha -

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

 

அல் குர்ஆன் 21:21

பூமியிலிருந்து தெய்வங்களாக இவர்கள் எடுத்துக் கொண்டார்களே, அவை உயிர்ப்பித்திடுமா?

 

Al Quran 21:21

Or have they taken gods from the earth who can raise(the dead)?

 

- நிஹா -

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

 

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

அல் குர்ஆன் 39:22

எவரது இதயத்தை இஸ்லாத்தை ஏற்பதற்கு அல்லாஹ் விரிவாக்கி வைத்திருக்கின்றானோ அவரா? அவர் தன் ரப்பிடமிருந்துள்ள பிரகாசத்தின் மீது இருக்கின்றார்! அல்லாஹவை நினைவுகூர்வதை விட்டும்; அவர்களுடைய இதயம் இறுக்கமடைந்து விட்டவர்களுக்குக் கேடுதான். அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கின்றார்கள். Continue reading