Author Archives: factsbeh

ஆண்டுகளின் பெயர்கள் – Names of Years in Sanskrit and Tamil

ஆண்டுகளின் பெயர்கள்

மாதங்களில் பன்னிரண்டு இருப்பது போல், வருடங்களில் 60 இருப்பதாக அக்காலத்தில் கணித்துள்ளனர். அவ்வருடங்களுக்கு வடமொழியான சமஸ்கிருதத்தில் பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனையே தமிழர்களும் பின்பற்றுகின்றனர். அவற்றிற்கு தமிழில் பெயர்கள் கொடுத்துள்ளனர். அவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. Continue reading

நற்சிந்தனை! 3

நற்சிந்தனை!

நேர்வழி பற்றி நாம் நிறையவே கதைக்கின்றோம். சூரத்துல் பாத்திஹாவின் இறுதி வசனங்கள் மூன்றை ஒவ்வொரு முஸ்லிமும் ஆகக் குறைந்தது 17 தடவைகள் தினசரி ஓதுகின்றனர். நேர்வழியில் நடத்துமாறு கேட்கும் நமது வேண்டுகோளுக்கு அல்லாஹ் பதிலிறுப்பது போன்றமைந்துள்ளது பின்வரும் வசனம். அது நேர்வழியில் நடப்பவர்கள் யார் என்று அல்லாஹ்வே கூறுவது. Continue reading

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

அல் குர்ஆன் 15:94

ஆகவே, உமக்கு ஏவப்பட்டவற்றை வெளிப்படையாக அறிவித்துவிடுவீராக! இணைவைத்து வணங்குவேரைப் புறக்கணித்து விடுவீராக! Continue reading

முதல் மனிதனின் விண்வெளிச் சுற்றுலாக் கட்டணம்

உங்களுக்குத் தெரியுமா!

விண்வெளியில் பயணம் செய்வதற்காக முதன் முதலில் பறந்து சென்ற மனிதன் செலவழித்த பணம் எவ்வளவு என்று ?

இரண்டு கோடி அமெரிக்க டொலரகள். இலங்கைப் பெறுமதியில் ஏறத்தாழ 260 கோடி ரூபாய்கள்.

அவர் விண்வெளியில் செலவழித்த நாட்கள் பத்து.

அது நடைபெற்றது 2005ஆம் ஆண்டில்.

அவர் அந்நாட்களை விண்வெளி ஓடத்தில் இருந்தே அனுபவத்திருக்கின்றார்.

– நிஹா -

உலகின் வயது கூடிய வரலாற்றுப் புகழ்பெற்ற கிணறான ‘ஸம் ஸம்’ பற்றிய அரிய பல தகவல்கள்:

உலகின் வயது கூடிய வரலாற்றுப் புகழ்பெற்ற கிணறான ‘ஸம் ஸம்’ பற்றிய அரிய பல தகவல்கள்:

காலம்:  ஏபிரஹாம் அல்லது நபி இப்றாஹிம் அலை அவர்கள் வாழ்ந்த காலம்

இடம் :  அரேபியா

பெயர் : ஸம் ஸம் – நில் நில் Continue reading

இரத்தக் குழாயில் அடைப்பா – அஞ்சாதீர் இஞ்சியிலே மருந்துண்டு!

இரத்தக் குழாயில் அடைப்பா – அஞ்சாதீர் இஞ்சியிலே மருந்துண்டு!

 

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய
மூலப் பொருள்கள்:

 

1 கப் எலுமிச்சை சாறு 
1 கப் இஞ்சிச் சாறு 
1 கப் பூண்டு சாறு 
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர். Continue reading

May Day ! மே தினத்தின் வேதனைகள்!

மே தினத்தின் வேதனைகள்!

 

உழைப்பாரைக் கௌரவிக்க
உலகில் உருவான மே தினமே
அல்லலுறும் தொழிலாளிகளைத்
விழாவெடுத்துத் தெருவில் விட்டு
தொல்லை பல விளைக்கின்றன
துயர் துடைப்போர் யாரோ! Continue reading

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

அல் குர்ஆன் 34:46

நீர் கூறுவீராக! ‘நாம் உங்களுக்கு உபதேசிப்பதெல்லாம் ஒன்றைக் குறித்தேயாகும். அதாவது, நீங்கள் இரண்டிரண்டு பேராகவோ, ஒவ்வொருவராகவோ அல்லாஹ்வுக்காக எழுந்து பின்னர் சிந்தித்துப் பாருங்கள். உங்களின் தோழருக்கு எவ்வித பைத்தியமும் இல்லை. கடினமான வேதனை வந்தடைவதற்கு முன்னர் அவர் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரேயன்றி வேறில்லை.

- நிஹா -

 

Al Quran 34:46

 

Say, ” I do admonish you on one point: that ye do stand up before Allah, in pairs, or singly, and reflect your companion is not possessed: he is no less than a Warner to you. In face of a terrible chastisement “

 

- niha -