Author Archives: factsbeh

நற்சிந்தனை! 5 – பதவிகள் உயர்த்தப்படலும் தண்டனைகளும்!

நற்சிந்தனை!

பதவிகள் உயர்த்தப்படலும் தண்டனைகளும்!

நாம் நமது வாழ்வில் படித்துவிட்டு ஓர் உத்தியோகத்திற்காக விண்ணப்பித்து விட்டுக் காத்திருக்கும் போது, அப்பதவி சம்பந்தமாக ஓர் சோதனை எழுதுவதற்கு, அல்லது நடத்தப்படுவதற்கு அழைக்கப்பட்டால் எவ்வளவு சந்தோஷம் அடைவோம். அது போல் ஓர் உத்தியோகத்தில் இருப்பவர் தனது பதவி உயர்வுக்காக ஓர் சோதனை நடைபெறவுள்ளதை அறியும் போது எவ்வளவு மகிழ்ச்சியை எய்துவார். தாம் இவ்வளவு காலமும் படித்த படிப்பிற்கு, செய்த வேலைகளுக்கு உரிய பதவி, பதவி உயர்ச்சி கிடைப்பதற்காக சோதனை நடத்தப்படுவது குறித்து அடையும் சந்தோஷத்திறகு மேலாக, அச்சோதனையை முகங் கொடுக்கும் முயற்சிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வர். இந்த உதாரணத்தை விடயத்தைத் தொடரவதற்கு முன்னதாகக் கூறியமை, கூறப் போவதை விளங்குவதில் ஏற்படவுள்ள கஷடத்தை நீக்கிக் கொள்வதற்காகவே! Continue reading

TEACHINGS OF LORD BUDDHA! ( TRANSLATION FROM PALI )

TEACHINGS OF LORD BUDDHA! ( TRANSLATION FROM PALI )

 

DHAMMAPADA

1. Pairs

17.   The evil-doer suffers here and hereafter; he suffers in both the worlds. The thought, “Evil have I done” torments him, and he suffers even more when gone to realms of woe. 

 

18.    The doer of good delights here and hereafter: he delights in both the worlds. The thought, “Good have I done,”  delights him, and even more when gone  to realms of Bliss.

 

- niha -

 

 

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

 

அல் குர்ஆன் 10:59

நீர் கூறும்! அல்லாஹ் உங்களுக்காக இறக்கி வைத்த உணவை நீங்கள் பார்த்தீர்களா? அவற்றில் தடுக்கப்பட்டவையாகவும், ஆகுமானதாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்களே, அல்லாஹ் உங்களுக்கு அனுமதி தந்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் கற்பனை செய்கினறீர்களா என்று நீர் கேட்பீராக! Continue reading

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண

 

அல் குர்ஆன் 7:55

உங்கள் ரப்பை மிக்க பணிவாகவும், இரகசியமாகவும் நீங்கள் அழையுங்கள். நிச்சயமாக அவன் வரம்பு மீறுவோரை நேசிக்க மாட்டான்.

 

 – நிஹா -

 

Al Quran 7:55

 

Call on you Lord with humility and private: for Allah loveth not those who trespass beyond bounds. 

 

- niha -

Do you know! உங்களுக்குத் தெரியுமா !

உங்களுக்குத் தெரியுமா !

 

LASER  –  Light Amplification by Stimulated Emission of Radiation

RADAR  –  RAdio Detection And Ranging

SONAR  –  SOund Navigation And Ranging

MRI  –  Magnetic Resonance Imaging ( Using magnetic field to produce an  image  of the inside body of a person )

CT Scan – CAT Scan :  A medical examination that uses a computer to produce an image of the inside of somebodys body from x ray  or ultra sound pictures.

Olympic rings:   Blue – Europe, Yellow –  Asia,  Black – Africa,  Green -   America,  Red  –  Australia.

 

- நிஹா -

புது மொழி – ஆக்கமும் அழிவும்!

புது மொழி – ஆக்கமும் அழிவும்!

 

ஆக்கமும் அழிவும்!

 

ஆக்கங்கள் அனைத்தும்
அழிவுகளில் உருவானவேயே!
அழிவின்றி ஆக்கமேது?
குழப்பமின்றித் தெளிவேது?
அழிவு அழிந்தால்
அனைத்தும் அழிந்துவிடும்!

 

- நிஹா -

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண

 

அல் குர்ஆன் 10:33

 

இவ்வாறே, பாவம் செய்பவர்களின் மீது நிச்சயமாக அவர்கள் ஈமான்- நம்பிக்கை- கொள்ளமாட்டார்கள் என்ற உம்முடைய ரப்பின் வாக்கு உண்மையாகிவிட்டது.

Continue reading

வயிற்று வண்டியைக் குறைக்க….

வயிற்று வண்டியைக் குறைக்க….

 

முயன்று பாருங்கள்!

1. மிக மிக முக்கியமான விஷயம் “வாயை மூடி மென்று சாப்பிட வேண்டும்”. நிறைய பேர் செய்வதே கிடையாது. அவசர உலகத்தில் அவசர அவசரமாக 5 அல்லது 10 நிமிடத்தில் சாப்பிட்டு எழுத்து விடுவார்கள். வாயை மூடி மென்று சாப்பிட்டால் 30 நிமிடங்கள் ஆகும். அது தான் சரியான முறை. Continue reading

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண

 

அல் குர்ஆன் 53:39

 

மனிதனுக்கு அவன் முயற்சி செய்ததேயல்லாமல் இல்லை.

 

- நிஹா -

 

Al Quran 53:39

 

That man can have nothing but what he strives for.

 

- niha -

பத்திரிகையாளரின் மனச்சாட்சிக்கு….

பத்திரிகையாளரின் மனச்சாட்சிக்கு….

பத்திரிகைகளைப் பார்த்து
பயனடைந்தோர் எத்தனை பேர்?
பத்திரிகைகளை வாசித்து
புத்தி பெற்றோர் எத்தனை பேர்?
பத்திரிகைகளைப் புரட்டியதால்
சித்தம் கலங்கியோர் எத்தனை பேர்? Continue reading