Author Archives: factsbeh

குர்ஆனிய கடமைகளும் நமது நிலையும்!

குர்ஆனிய கடமைகளும் நமது நிலையும்!

 

கடமை என்ற மூன்று சொல்லுள் அடங்கும் வார்த்தை, பிரபஞ்சம் அளவிற்குப் பரந்து விரிந்தது. அதனை விவரிக்கப் புகின் நம் அறிவும், திறனும், காலமும் இடங்கொடா. வாசிப்போரும் மனத்திலிருத்திக் கொள்ளார். நன்றாக எழுதப்பட்டுள்ளது என்ற விமர்சனத்தோடு சிந்தனையிலிருந்து விடைபெற்றுக் கொள்ளும். Continue reading

நற்சிந்தனை! 7 அல்லாஹ்வை நாம் காண முடியுமா!

நற்சிந்தனை!

அல்லாஹ்வை நாம் காண முடியுமா!

இந்தக் கேள்வி, நம்மத்தியில் குழப்பம் விளைவிப்பது போன்று தோற்றினும், உண்மையில் அறிந்திருக்க வேண்டிய ஓர் ஒப்பற்ற உண்மையை வெளிக் கொணரும் வண்ணம் கேட்கப்படுகின்றது! Continue reading

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

 

அல் குர்ஆன் 3:58

 

நாம் உம்மீது ஓதிக்காட்டுகின்ற இவை அத்தாட்சிகளிலும், ஞான அறிவுரைகளிலும் உள்ளனவாகும். Continue reading

முஸ்லிம்களின் சிந்தனையில் மாற்றமா! விமர்சனமா தேவை!

நிந்தித்துச் செல்லவல்ல, சிந்தித்துச் செயல்பட !

முஸ்லிம்களின் சிந்தனையில் மாற்றமா! விமர்சனமா தேவை!

முஸ்லிம்கள் என்போர் அல்லாஹ்வுக்கு அடிபணிந்தோர் என்ற வகையில், அவனது கருத்தொன்றை முன்வைத்தவனாகத் தொடர்கின்றேன். ‘…

எந்த ஒரு சமுதாயத்தவரும், தங்கள் நிலையைத் தாங்களே மாற்றிக் கொள்ளாத வரை நிச்சயமாக, அல்லாஹ் அவர்களை மாற்றுவதாயில்லை. இதன்படி நம்மில் மாற்றங்களைக் கொணர்வது முழுமையாக நமது கைகளிலேயே விடப்பட்டுள்ளது. இந்நிலையில், முஸ்லிம்களாயின் – அடிபணிந்தவர்களாயின் – அவன் சொல்வதை அப்படியே ஏற்க வேண்டும். அப்போது முஸ்லிம் என்ற பெயரை நமக்கு தக்க வைத்துக் கொள்கின்றோம். அல்லாத போது, நாம் நிராகரிப்போர் பட்டியலுள் சங்கமமாகி விடுகின்றோம். Continue reading

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண

 

அல் குர்ஆன் 33:58

மேலும், முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் அவரகள் செய்யாததைக் கூறி துன்புறுத்துகிறார்களே அத்தகையவர்கள், நிச்சயமாக அவதூறையும், பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொண்டார்கள். Continue reading

நற்சிந்தனை! 6 – அல்லாஹ் யாருடனாவது பேசியிருக்கிறானா?

நற்சிந்தனை! 6

 

அல்லாஹ் யாருடனாவது பேசியிருக்கிறானா?

 

இந்தக் கேள்விக்கு ஒரு சொல்லில் பதில் கூறிவிடலாம். காரணம், புனித குர்ஆன் மிகத் தெளிவாக அது பற்றிக் கூறியிருப்பதே! ஆயினும், நாம் அவ்வாறான ஒற்றைப் பதிலைக் கூறுவதற்கு முன்னர் சில விடயங்களைப் பார்த்துச் செல்வது பின்னர் சந்தேகங்களைக் கிளப்புவதைத் தடுத்துவிடும். Continue reading

Health tips…

 

உடல் நலம் பேண சில….

 

* பசுநெய், தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும்.

* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குறைக்கலாம்.

* சுக்கு, பால், மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும். Continue reading