Author Archives: factsbeh

தெரிந்து தெளிந்திட சில….

தெரிந்து தெளிந்திட சில….

 

அடக்கம் ஆல விதை போன்றது
தொடக்கம் முடிவை நோக்கிச் செல்வது
முடக்கம் வரக் கூடாதது
தடக்கம் தெளிவின்மையால் விளைவது
திடுக்கம் பயத்தின் வெளிப்பாடு
நடுக்கம் உடற் சூட்டை வேண்டுவது
படுக்கை சுகத்தை அளிப்பது
உடுக்கை உட‌லைப்பேணுவது
வடுக்கல் வீரத்தை வெளிபபடுத்துவன
இடுக்கண் களையப்பட வேண்டியது
கடுக்கண் காதில் அணிவது
ஒடுக்கம் உயிரை உய்விப்பது

 

- நிஹா -

வாசி புரிதலுக்காக…

வாசி புரிதலுக்காக…

 

தட்டி எழுப்பு தூக்கம் கலைவதற்காக

மற கெட்டதென்பதற்காக

நினை மீட்டிக் கொள்வதற்காக

குறை குறை கூறுவதைத் தவிர்ப்பதற்காக Continue reading

மொழி வளம் பேணுவோம்! Ball Point Pen

மொழி வளம் பேணுவோம்!

 

Ball Point Pen

 

Ball Point Pen என்பதைக் “குமிழ் முனை்ப் பேனா “ என மொழியெர்த்துள்ளனர். குமிழ் உருளும் தன்மை பெறாவிட்டால் எழுத முடியாது. உருளும் பொருள் உருண்டை வடிவாகத்தான் இருக்கும். ஆதலால், Ball என்ற சொல் பந்தை அன்றி உருண்டையைக் குறிப்பதோடு, அதன் உருளும் தன்மையையும் வெளிப்படுத்துகின்றது. Continue reading

அறக் கவிதை! ஒழுக்கம் !

அறக் கவிதை!

 

ஒழுக்கம் !

 

ஒழுக்கத்தின் காலடியில்
உலகே பணிந்துவிடும்.
ஒழுக்கத்தைவிடச்
சிறந்த ஆயுதமோ,
அருள் வளமோ கிடையாது!

 

-நிஹா -

ஒழுக்கம் 2 ஐப் பார்க்க

http://factsbehind.net/wp/?p=3268

 

 

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

அல் குர்ஆன் 41:37

இரவும் பகலும் சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நீங்கள் அவனையே வணங்குகிறவர்களாக இருந்தால், சூரியனுக்கும், சந்திரனுக்கும் நீங்கள் அடிபணிய வேண்டாம். அவற்றைப் படைத்த அல்லாஹ்விற்கே சிரம் பணியுங்கள். Continue reading

பொன்னாங்கண்ணியின் மருத்துவ குணம்!

பொன்னாங்கண்ணி



இந்த கீரையை தினந்தோறும் உண்டு வருவோருக்கு உடல் பொன்போல பளபளப்பாகும் என்பர். புரதம், இரும்பு, சுண்ணாம்பு சத்துக்கள் வைட்டமின் சீ யும் நிறைந்த இந்தக் கீரை குளிர்ச்சி தரக் கூடியது. பத்தியக் கீரை இது. உடல் உஷ்ணத்தைத் தணித்து உடலுக்கு பலம் தரவல்ல இந்தக் கீரை, சொறி சிரங்குகளை போக்கி மேனியின் அழகைக் கூட்டும்.

Continue reading

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

 

அல் குர்ஆன் 2:139

 

அல்லாஹ் விஷயத்தில் நீங்கள் எங்களுடன் தர்க்கம் செய்கிறீர்களா? அவனே எங்களுடைய ரப்பும், உங்களுடைய ரப்புமாவான். எங்களின் நற்செயல்கள் எங்களுக்கே! உங்களின் செயல்கள உங்களுக்கே! மேலும், நாங்கள் அவனுக்கு கலப்பற்றவர்களாக இருக்கின்றோம். என்று கூறுவீராக! Continue reading