Author Archives: factsbeh

நற்சிந்தனை 9 ! தானத்தின் மேன்மை தானம் பெறுதலில் !

நற்சிந்தனை!

தானத்தின் மேன்மை தானம் பெறுதலில் !

இறை சந்நிதானத்திற்கே நம்மை உயர்த்துகின்றது தானம். தவத்தினால் பெற முடியாத வற்றையதவற்றையும் தானம் நமக்களித்துவிடுகின்றது.

தானம் பெ?றுவதற்கு யாருமில்லாவிடில் எப்படி தானத்தினால் பெறும் பெரும் பயனை நாம் அடைவோம் என நாம் சற்ற சிந்தித்தால், தானம் கேட்பவனை, மானங்கெட்டவன் என நினைக்கவாவது முடியுமா!

தானம் பெறுபவன் நமக்கு சுவனத்திற்கு பாலமாக அமைபவனல்லவா!

– நிஹா -

நற்சிந்தனை! ஆளை அடையாளப்படுத்தும் ஆடை!

நற்சிந்தனை!

ஆளை அடையாளப்படுத்தும் ஆடை

தன்னை அணிந்திருப்பவரை அடையாளப்படுத்துவது நாமணியும் ஆடை. அது, போக்கிடத்தின் பெயரைக் காட்டுவதற்காகப் பேரூந்தில் தொங்க விடப்படும் (போர்டு) பெயர்ப்பலகை போல,பொருளொன்றின் மேல் ஒட்டப்பட்டிருக்கும் விலைப் பட்டியல் போல், அந்தந்த போர்டைக் கொண்டே அது போதைக் கடையா! போகக் கடையா! யோகக் கடையா! தாகம் தீர்க்கும் கடையா! பாகம் பெறும் வேகக் கடையா! என அறிந்து கொள்ளலாம்! உய்த்துணர்ந்து அறிவோருக்கு இது காவியத்தை வெளிப்படுத்தும் குறுக்கம் ! Continue reading

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

அல் குர்ஆன் 10:39

என்றாலும், அதனுடைய ஞானத்தை அவர்கள் சூழ்ந்தறியாத காரணத்தினாலும், மேலும், அதன் விளக்கம் அவர்களுக்குக் கிடைக்காததாலும் அவர்கள் பொய்யாக்குகின்றனர். இவர்களுக்கு முன்னிருந்தோரும் இவ்வாறே பொய்ப்பித்தனர். ஆகவே, அந்த அநியாயக்காரர்களின் முடிவுஎன்னவாயிற்று என்பதைநீர் நோக்குவீராக!

- நிஹா -

 

Al Quran 10:39

Nay, they charge with falsehood that whose knowledge they cannot compass, even before the interpretation thereof hath reached them; thus did those before them make charges of falsehood: But see what was the end of those who did strong

 

– niha –

 

1

 

அறிவுக் குறள் !

அறிவுக் குறள் !

குருதியைத் தூய்மையாக்கி குறையிலா வாழ்வளித்து
அரும்பணி புரியுதேசிறு நீரகம்!

சீவ அணுக்களைச் சீராக உருவாக்கும்
சேவையைச் செய்யுதே என்பு! Continue reading

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

புனித குர்ஆன் வசனங்களை வாசித்து, அறிந்து, விளங்கி, மனனம் செய்ய!

அல் குர்ஆன் 16:114

 

ஆகவே, அல்லாஹ் உங்களுக்கு அளித்ததிலிருந்து தூய்மையான, ஆகுமாக்கப்பட்டவையையே நீங்கள் உண்ணுங்கள். இன்னும், அவனையே நீங்கள் வணங்குபவர்களாக இருப்பின் அல்லாஹ்விள் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்.

- நிஹா -

Continue reading

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

 

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

அல் குர்ஆன் 50:45

 

அவர்கள் கூறுபவற்றை நாம் நன்கறிவோம். நீர் அவர்களை அடக்கியாள்பவரல்ல.  ஆகவே, எனது எச்சரிக்கையை அஞ்சி நடப்பவருக்கு திருக் குர்ஆனைக் கொண்டு நீர் நல்லுபதேசம் செய்வீராக!

 

- நிஹா -

Continue reading

ஏற்பும் மறுப்பும்!

ஏற்பும் மறுப்பும்!

 

நீதத்தைஏற்பதுண்டுஆனால்
குரோதத்தைவளர்ப்பதில்லை!

சோகத்தைக்காட்டுவதில்லைஆனால்
தாபத்தைஅனுபவிப்பதுண்டு!

கோத்திரங்கள் அறிந்ததுண்டு ஆனால்
உபத்திரவங்கள் கொடுத்ததில்லை! Continue reading