Monthly Archives: April 2014

Quran Kural ! குர்ஆன் குறள் !

Quran Kural !   குர்ஆன் குறள் !

 

வாழச்செய்வோம் நல்வாழ்வு முஃமின்களை அவர்
தாழாத நற்செயலின் கூலியாக! 16:97

வானத்திலும் பூமியிலும் அவனே நாயன்
ஞானத்தோடு நன்கறிந்த நாயன்! 43:84 Continue reading

புதுக் கவிதை! சமாதானம் விலையாகின்றது!

சமாதானம் விலையாகின்றது!

அர்த்தம் அறியாது
அனைவரது வாயிலிருந்தும்
அதிகம் வருவது சமாதானம்

அர்த்தம் புரியாது
அடைந்த சமாதானம்
வருத்தம் விளைத்து
விடை பெற்றுக் கொண்டிருக்கின்றது!

வருத்தம் விளைத்து
விடைபெறுமுன்னே
கடை விரித்தது
மதவிரோதக் கருத்துக்களை!

 

- நிஹா -

Teachings of Lord Buddha!

Teachings of Lord Buddha!

 

Dhammapada

 

  1. The Pairs

 

9.  Whoever being depraved, devoid of self-control and truthfulness, should done the monk’s yellow robe, he surely is not worthy of the robe.

10. But whoever purged of depravity, well-established in virtues and filled with self=control and truthfulness, he indeed is worthy of the yellow robe. 

 

-  Niha    – 

சர்க்கரை நோயைக் குணப்படுத்த இனிப்பான ஒரு செய்தி!

சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் – ஒரு மாதத்தில்

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்

வரக்கொத்தமல்லி –அரை கிலோ
வெந்தயம் —கால் கிலோ
மேற்கண்டவற்றை தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து தனித்தனியாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சாப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக் கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்கள்.

 

-நிஹா -

 

தகவல்: இணையம்

 

உண்மை ஊமையல்ல!

உண்மை ஊமையல்ல!

 

உணவும் மரணமும் இறைவன் கையில்

பணமும் சினமும் மனிதன் கைகளில்!

இனமும் சனமும் இழந்து நிற்கின்றனர்

மனமும் குணமும் கெட்டதனால் ! Continue reading

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

 

அல் குர்ஆன் 39:11

வணக்கத்தை அவனுக்கே கலப்பற்றதாக ஆக்கியவனாக, அல்லாஹ்வையே அறியுமாறு நிச்சயமாக நான் ஏவப்பட்டுள்ளேன் என்று நீர் கூறுவீராக!

 

Al Quran 39:11

 

Say, verily I am commanded to serve Allah with sincere devotion!

– நிஹா -