Author Archives: factsbeh

அனைத்துலக உய்வுக்கான ஓரே அரிய யாப்பு !

எந்தத் தலைப்புக்குள்ளும் அடக்கிக் கொள்ள முடியாத ஓர் அற்புதப் படைப்பான யாப்பில் காணப்படும் அதியுயர் பண்பான உலகச் சட்டம் பற்றியது, இப்போது நான் எழுத முனைந்திருப்பது. எப்படியாயினும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்ற உலக நியதிக்கொப்ப ஒரு தலையங்கத்தைத் தாங்கி நிற்கிறது, இச்சிறு ஆக்கம். இத்தலையங்கம் உலக உய்வு என்பதைத் தன் கருப்பொருளாகக் கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டி நிற்கின்றது. Continue reading

Why A Scientist Believes In God

This article of Mr A. Cressy Morrison, former President of the New York Academy of Sciences, first appeared in the “Reader’s Digest” (January 1948); then on recommendation of Professor C. A. Coulson, F. R.S., Professor of Mathematics at Oxford University, was republished in the “Reader’s Digest” November 1960 – It shows how science compels the scientists to admit to the essential need of a Supreme Creator. Continue reading

நீதி நாதியற்று சேதியாகிவிட்டதா ?

இறைவன் இந்த உலகத்தைத் தோற்றுவித்த போதே,  நீதியையும் தோற்றுவித்து விட்டான் எனத் தெரிய வருகிறது. காரணம் அவன் நீதியை நிலைநாட்டக் கூடியவனாக உள்ள நிலையில் தன்னைத்தவிர யாருமில்லை எனக் கூறி யுள்ளமையே! நீதி என்ற பதம் வெளியான அக்கணமே அநீதி என்ற பதமும் மயாமி இரட்டையர் போன்று ஒட்டிப் பிறந்துள்ளதாக அறிய வருகிறது. அதற்குக் காரணம் அவன் அனைத்தையும் சோடி சோடிகளாகப் படைத்துள்ளேன் எனக் கூறியுள்ள மையே! இவ்வாறு படைக்கப்பட்டதனாலோ என்னவோ அடிக்கடி இவ்வுலகு நீதிக்கும் அநீதிக்கும் இடையே வேற்றுமை காணமுடியாமல் அநீதியையே நீதியாகக் கொண்டு விடுகிறது. அப்படித் தோற்றுவித்ததனால் தான் போலும் தோற்றும் விட்டது நீதி. தற்போது ஆண் பெண்ணுக்குள் வேற்றுமை காண முடியாதவாறு.  Continue reading

The Amazing Cucumber

This information was in The New York Times several weeks ago as part of their “Spotlight on the Home” series that highlighted creative and fanciful ways to solve common problems.

1. Cucumbers contain most of the vitamins you need every day, just one cucumber contains Vitamin B1, Vitamin B2, Vitamin B3, Vitamin B5, Vitamin B6, Folic Acid, Vitamin C, Calcium, Iron, Magnesium, Phosphorus, Potassium and Zinc. Continue reading

பொதுக் குறள்

சிகிச்சை அளித்தல் நன்றே அன்றேலது
சித்திரவதையாய் மாறாத போது

உன்னை உணர்வதே பேரின்பம் உணர்ந்தபின்
இரண்டறக் கலப்பதே உயர்வு

கூடலின் இன்பம் குறைவிலா துயரும்
ஊடிப்பின் கூடும் போது Continue reading

புதுக் கவிதை

இடமின்றி நாம் !

பட்டினத்தில் வீதிகளில் வாகன நெருக்கம்
பட்டப்பகலில் குட்டிக்கடைகள் பாதையோரம்
பெட்டைகளின் ஆக்கிரமிப்பு முன் நேரம்
வீட்டை இழந்தோர் குறட்டை பின் நேரம்
நட்ட நடுநிசிவரை நடைபாதைகளில்
சட்டம் போட்டு வாழ்வதால்
தடம் பதிக்க இடமின்றி நாம் ! Continue reading

பதிப்பில் வராத கிடப்புகள்! குட்டுப்பட்டுச் சாவீர் …

குட்டுப்பட்டுச் சாவீர் என்றும் நட்டநடு றோட்டில் தானே!

நாட்டைவிட்டு நம்மைத் துரத்திய
துயரக் கதையால் தொடர்ந்த இழப்பை
எட்டாண்டு சென்றும் தாக்கம் தீரா
விதியை நொந்து வெந்த வேளை
கெட்டவர் செய்கையை வெறுத்துச் சபித்து
அறம்போல் ஓர்வரி கவிதையி னிடையே
குட்டுப் பட்டுச் சாவீரொரு நாள்
நட்ட நடு றோட்டில்தா னென்றேன்! 1 Continue reading

Non – Muslims about Islam

“It is impossible for anyone who studies the life and character of the great Prophet of Arabia, who knows how he taught and how he lived, to feel anything but reverence for that mighty Prophet, one of the great messengers of the Supreme.  And although in what I put to you I shall say many things which may be familiar to many, yet I myself feel whenever I re-read them, a new way of admiration, a new sense of reverence for that mighty Arabian teacher.”  –Annie Besant, THE LIFE AND TEACHINGS OF MUHAMMAD, Madras, 1932, p. 4. 

Source: Islamic City

பொதுக் குறள் 2

உண்டாரின் தொல்லை உணர்ந்தார்க்கு இல்லை
உண்பதன் முறைமை தனை

கண்பார்வை யற்றோர் கையிலோர் தடியை
கண்ணாகக்  காப்பர் கண்டு

செல்போனி லின்று சேர்த்திடுக செய்தியை
சேர்த்திடுமே உரியார்க் குடன் Continue reading