Author Archives: factsbeh

கற்றல் பற்றி அருள் மறை திருக் குர்ஆன் கூறுவதென்ன?

குர்ஆன், பிரசவமாகிய அக்கணப் பொழுதிலேயே கற்றலைத் தொட்டே தனது அசைவை முன் வைக்கிறது. அது கல்விக்கு குர்ஆன் தரும் கௌரவம், முக்கியத்துவம். கிபி ஏழாம் நூற்றாண்டில் ஹிரா பொதும்பில் கற்றல் என்பதே என்னவென்று அறியாத ‘நம்பிக்கைக்குரியவர்’ என அந்நாட்டு மக்களால் புகழ்ந்து போற்றப்பட்ட கருணை முஹம்மதைத் தன் தூதராக, நபிகளாராக அல்லாஹ் தேர்கின்றான். அன்றே அன்னாருக்குத் தன் வானவர் கோன் மூலம் ‘வஹி’ என்ற இறை செய்தியை விடுக்கிறான்.

Continue reading

தமிழரின் அன்றாட வாழ்வில் ஆங்கிலம் !

தமிழர்தம் வாழ்வில் தெரிந்தோ, தெரியாமலோ ஆங்கிலம் குறிப்பிடுமளவிற்குத் தனது செல்வாக்கைச் செலுத்திக் கொண்டிருக்கின்றது. இதற்கு முதன்மையான காரணம், இலங்கை பிரித்தானியரின் காலனியாக நீண்ட காலம் இருந்த‌மைதான் எனக் கூறின் அது மிகை கூற்றன்று.

அதனை வலுவூட்டுவதாக அமைவதே இந்திய தமிழ் மாநிலமான தமிழ் நாட்டில், தமிழுக்குள் ஆங்கிலம் செலுத்திக் கொண்டிருக்கும் ஆதிக்கம். ஆம், தமிழ் பேசுவோரில் அநேகமானோர் ஐந்து சொற்களைக் கொண்ட ஒரு வசனத்தில் ஆகக் குறைந்தது இரு சொற்களாவது ஆங்கில்த்தைக்ச் சேர்த்துக் கொ ள்வதைக் குறிப்படலாம்.

மற்றைய பாஷைகளைப் பேசுவோர் மத்தியில் இந்தளவு செல்வாக்கை ஆங்கிலம் பெற்றுள்ளதா என்பது ஆய்வுக்குரியது. Continue reading

குர் ஆன் குறள்

1. பார்த்திடு பழுதிலாதறி பகறா 256
மார்க்கத்தில் பலவந்த மிலை

2. பொதிந்துள திறைசக்தி பொருட்க ளனைத்திலும்
பதிவையறிய பகறா 259

3. மன்னித்தலும் நல்வார்த்தையும் நனிசிறந்தன நாளும்
துன்பந்தொடர் தர்மத்தை விட Continue reading

பயனுள்ள‌‌ வீட்டுக் குறிப்புகள்

1. டிவி, குளிர்சாதனப்பெட்டி, ட்யூப் லைட் இவற்றை உபயோகத்திற்குப்பின் அணைத்து விட்டு மீண்டும் உடனே போடக்கூடாது. ரெஃப்ரிஜிரேட்டரில் கம்ப்ரெஸ்ஸரும், டிவியில் பிக்சர் ட்யூபும் ட்யூப் லைட்டில் பாலண்டும் பழுதாகி விடும். நிறுத்திய பின் உள்ளே மாற்றங்கள் நிகழ்ந்து பூர்த்தியாக சில நிமிடங்கள் பிடிக்கும். சில நிமிடங்கள் விட்டு மறுபடியும் போடுவது நல்லது. Continue reading

PROHIBITION OF PORK IN THE HOLY QURAN AND THE HOLY BIBLE

1. Pork prohibited in The Holy Qur’an

The Qur’an prohibits the consumption of pork in no less than FOUR different places. It is prohibited in 2:173, 5:3, 5:60, 6:145  and 16:115.

(1) He hath only forbidden you dead meat, and blood, and the flesh of swine, and that on which any other name hath been invoked besides that of Allah. But if one is forced by necessity, without willful disobedience, nor transgressing due limits,- then is he guiltless. For Allah is Oft-forgiving Most Merciful.  Continue reading