Author Archives: factsbeh

பிறை பார்த்தலும் பிழையான பெருநாளும்!

பிறை பார்த்தலும் பிழையான பெருநாளும்!

அல்லாஹ் மனிதர்களுக்கு சிரமத்தை விரும்புவதில்லை. இலகுவையே விரும்புகின்றான். காலத்தை அறிவதற்காக சூரியனையும் சந்திரனையும் படைத்துவிட்டு, அதனைக் கண்டுபிடிக்க முடியாமல் கஷ்டப்படும் நிலையை உருவாக்குவானா கருளண நாயன் அல்லாஹ்! றமழான் மாதம் வந்துவிட்டால் எண்ணிவிடப்பட்ட நாட்களில் நோன்பைப் பிடியுங்கள் எனவே கூறியுள்ளான். Continue reading

எது மார்க்கம் ?

எது மார்க்கம் ?

அல்லாஹ் நமக்கு எதைக் கூறியுள்ளானோ அதனையே மார்க்கமாகக் கொள்கின்றோம். அல்லாஹ்வைத் தவிர வேறு நாயனில்லை என்பது மார்க்கத்தின் அடிப்படை உண்மை. இந்த உண்மையை மறுக்காமல் அதை நிறுவுவதற்கான வழியைத் தேடிக் கொள்வது மார்க்த்தின் இலக்கை எட்டுவது. Continue reading

இறை சாபம் பெற்ற யூதர்!

இறை சாபம் பெற்ற யூதர்!

 

கொடுங்கோலன் பாரோ மன்னன்
கொன்று குவித்தான் இஸ்ரேலரின் ஆண் குழந்தைகளை
கோமான் மூஸா காப்பாற்றினார் நாயனுதவியால் Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம் தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

ல் குர்ஆன் 6:123

இவ்வாறே ஒவ்வொரு ஊரிலும் அதிலுள்ள குற்றவாளிகளை, தலைவர்களாக நாம் ஆக்கியுள்ளோம். அவர்கள் அதில் சதி செய்து கொண்டிருப்பதற்காக! எனினும் அவர்கள் தங்களுக்கேயன்றி சதி செய்திடவில்லை. அவர்கள் உணர்வதுமில்லை. Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம் தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன்

9:67 – நயவஞ்சகர்களான ஆண்களும், பெண்களும் அவர்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்தாம். அவர்கள் தீயசெயல்களை ஏவுவார்கள், நற்செயல்களை விட்டும் தடுப்பார்கள். மேலும், தங்கள் கைகளை மூடிக் கொள்வார்கள். அவர்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்கள். ஆகவே, அவனும் அவர்களை மறந்துவிட்டான். நிச்சயமாக, நயவஞ்சகர்கள் – அவர்கள் பாவிகள்தாம்.

– நிஹா -

Al Quran 9:67

The Hypocrites, men and women, are alike: They enjoin evil, and forbid what is just, and tighten their purse’s strings.  They have forgotten  Allah: so He  hath forgotten them.  Verily the Hypocrites are rebellious and perverse. 

 

- niha -

 

 

 

 

 

 

 

நற்சிந்தனை 16 மதத்தின் பெயரால் நடத்தப்படும் காடைத்தனங்கள்!

நற்சிந்தனை 16

மதத்தின்பெயரால் நடத்தப்படும் காடைத்தனங்கள்!

தீர்ப்புக்கள் யாவும் குர்ஆனில் இருந்து கொடுக்கப்பட வேண்டுமென்பது வல்ல நாயன் அல்லாஹ் சுபுஹானஹுதஆலாவின் கட்டளை. அதனையடுத்து, அப்படி குர்ஆனில் இருந்து தீர்ப்பு கொடுக்காதவர்களுக்கு, மற்றைய குற்றங்களுக்கு தண்டனைகள் அறிவிக்கப்பட்டது போலன்றி, அவர்களை நிராகரிப்பாளர்கள் அதாவது காபிர்கள் என்றே குறிப்பிடுகின்றான். ஆதலால் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். Continue reading

Nail care !

விரலுக்கு அழகையும், பலத்தையும், பாதுகாப்பையும் தரும் நகம்!

நமது விரல்கள் அழகை, பலத்தை, பாதுகாப்பை பெற்றுக் கொள்ள வழிசமைத்துக்கொண்டிருப்பன நமது நகங்களே! நகமில்லாத நிலையை சற்று கற்பனை பண்ணிப் பாருங்கள்! இதற்கு மேலும். கிள்ள, சொறிய, வராண்ட, கீற, கிழிக்க, சுரண்ட என பல்வேறு தேவைகட்கும் நகங்களே நமக்கு உதவியாக இருக்கின்றன! Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம் தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 73:19

நிச்சயமாக இது  நல்லுபதேசமாகும். எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் தன் ரப்பின்பால் செல்லக் கூடிய வழியை எடுததுக் கொள்வர்.

– நிஹா -

 

Al Quran 73:19

Verily this is an admonition. Therefore, whoso will, let him take a path to his Lord.

 

- niha -

அறிந்திட சில…

அறிந்திட சில…

 

அபத்தைக் காத்து ஆபத்தைப் போக்கு
விபத்தைத் தடுக்க வேகத்தைக் குறை!

சுகத்தையடைய சோகத்தைத் தவிர்
அகத்தைத் திருத்தி இகத்தை வெல்!

பாகமாயச் சமைக்கும் பக்குவமறி
ரோகம் தவிர்க்க போகம் குறை!

ராகம்தானே இசையின் உயிர்
தேகம் இன்றேல் யோகம் ஏது?

தூரம் காண நேரம் அறி
சோரம் போனால் துயரம் வருமே!

பாரமறியப் பலமே தேவை
தாரமிழந்தால் தரமும் குறைவதோ!

ஓரமின்றேல் உருவமும் இல்லை
வீரம் என்பது விவேகம்தானே!

 

- நிஹா -

 

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம் தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

 

அல் குர்ஆன் 42:21

மார்க்கத்தில் அல்லாஹ் எதற்கு அனுமதி அளிக்க வில்லையோ, அதை அவர்களுக்கு மார்க்கமாக்கி வைக்கும் இணையாளர்கள் அவர்களுக்கு இருக்கிறார்களா? தீர்ப்பு பற்றிய வாக்கு இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்கள் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

Continue reading