தினமொரு திருமறை வசனம்  தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 4 : 63

அவர்கள் எத்தகையவர்கள் ன்றால், அவர்களின் உள்ளஙகளில் உள்ளவற்றை அல்லாஹ் அறிவான். ஆகவே, அவர்களைப் புறக்கணித்து அவர்களுக்கு நல்லுரை நல்குவீராக! மேலும், அவர்களது மனங்களில் தெளிவான சொற்களைக் கூறுவீராக!

- நிஹா -

 

Al Quran 4 : 63

 

Those men , –  Allah knows what is in their heart; So keep clear of them but admonish them, and speak to them a word to reach their very souls.  

- niha -