தினமொரு திருமறை வசனம்  தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

 

அல் குர்ஆன் 28:77

இன்னும், ‘அல்லாஹ் உனக்கு அளித்துள்ளவற்றிலிருந்து நீ மறுமை வீட்டைத் தேடிக் கொள்! இன்னும், இவ்வுலகில் உனது பங்கை நீ மறந்து விடாதே! மேலும், அல்லாஹ் உனக்கு உபகாரம் செய்தது போன்று, நீயும் உபகாரம் செய்! பூமியில் நீ குழப்பத்தைத் தேடாதே! நிச்சயமாக அல்லாஹ் குழப்பவாதிகளை நேசிக்கமாட்டான்’

– நிஹா -

Al Quran 28:77

“But seek, with the which Allah has bestowed on thee, the Home f the Hereafter, nor forget thy portion in this world: but do thou good, as Allah has been good to thee, and seek not mischief in the land: for Allah loves not those who mischief.”

– Niha -