தினமொரு திருமறை வசனம்  தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 25:63

அர்ரஹ்மானுடைய அடியார்கள் எத்தகையவர்கள் என்றால்,  பூமியில் பணிவாக அவர்கள் நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களிடம் தர்க்கம் செய்திட முனைந்தால், ஸலாமுன் எனக் கூறிவிடுவார்கள்.

(இன்னும் இவர்கள் பற்றிய அறிவிப்பு 68ஆம் வசனம் வரை செல்கின்றது

– நிஹா -

 

Al Quran 25:63

And the servants of ( Allah ) Most Gracious are those who walk on the earth in humility, and when the ignorant address them, they say, ‘Peace’.
( Further details goes up to 68 about them )

– Niha -