தினமொரு திருமறை வசனம் தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

ல் குர்ஆன் 6:123

இவ்வாறே ஒவ்வொரு ஊரிலும் அதிலுள்ள குற்றவாளிகளை, தலைவர்களாக நாம் ஆக்கியுள்ளோம். அவர்கள் அதில் சதி செய்து கொண்டிருப்பதற்காக! எனினும் அவர்கள் தங்களுக்கேயன்றி சதி செய்திடவில்லை. அவர்கள் உணர்வதுமில்லை.

 

- நிஹா -

 

Al Quran 6:123

Thus have We placed leaders in every town, its wicked men to plot (and burrow) therein;  but they only plot against their own souls, and they perceive it not. 

 

- niha -