புது மொழிகள்! விரல் / மனம்

கட்டைவிரல் குட்டையாயினும்
மற்ற விரல்களுக்கும் உதவி
மட்டில்லாப் பயன் தருவது!

மனம் நாற்றங்களின் விளை நிலம்.
பதப்படுத்தப்படா மனம்
சுத்தப்படுத்தப்படா சாக்கடை.

 

- நிஹா -