ஒருவர் ஸ்ட்ரோக் கால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதைக் கண்டறிய இலகு வழிகள்!

 

1. பாதிக்கப்பட்டவரை புன்னகைக்கும்படி கூறலாம்
2. சிறிய வசனம் ஒன்றைக் கதைக்க, கூற செய்யலாம்
3. இரு கரங்களையும் மேலே உயர்த்தும்படி கூறலாம்.

இவற்றில் ஏதாவதொன்றைச் செய்ய முடியாமல் இருந்தால் அவரை அவசர சிகிச்சைப் பகுதியினருக்கு அறிவித்தோ, அல்லது சேர்ப்பித்தோ அனர்த்தத்திலிருந்து காப்பற்றலாம்.

தற்போது இருதய நிபுனர்கள் புதிய வழி ஒன்றையும் அறிமுகஞ் செய்துள்ளனர். அது பாதிக்கப்பட்டவரிடம் நாக்கை நீட்டும்படி கூறுவது. நாக்கு ஏதாவது ஒரு பக்கம் போகுமாயின் அவர் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டுள்ளார என்பதையறிந்து உடனடியாக அவசர வைத்திய உதவியை நாடவும்.

மேலதிக தகவல்களை கீழுள்ள தளத்தில் காணலாம்.

http://www.youtube.com/watch?v=Kuv6eCxFfNg

 

- நிஹா -