தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

 

அல் குர்ஆன் 34:13

 

அவைகள் அவர் விரும்பிய உயரமான மாளிகைகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற பெரும் கொப்பரைகளையும, அசைக்க முடியாத பாத்திரங்களையும் அவருக்காகச் செய்து வந்தன. ‘தாவூதுடைய குடும்பத்தினரே! நன்றி செலுத்துவதற்காகச் செயல்களைச் செய்து வாருங்கள். என்னுடைய அடியார்களில் நன்றி செலுத்துவோர் குறைவானவர்களே!’

 

Al Quran 34:13

 

They worked for him as he desired. Arches, Images, Basins as large as wells and Cauldrons fixed: ‘Exercise thanks Sons of David! But few of my servants are grateful! ‘

 

- நிஹா -