குர்ஆன் குறள் !

போக்கிடீருயிர் கவல்கொண் டெவரையும் கெடுப்பதும்வழி
கொடுப்பதுமவன் நாட்டமே 35:8

அனுப்பியே காற்றை நகர்த்தியே மேகத்தை
வளர்ப்பனே வரண்டபூமி 35:9

உயர்ந்திடும் மணமுடை கலிமா அவன்பால்
உயர்த்தியே நற்செயலை 35:10

மரணத்தைச் சுவைத்திடும் ஆன்மாக்கள் அனைத்தும்
காரணன்கூற்று 3:155  இல்!

இம்மையில் தீமை மறுமையில் தண்டனை
உம்செல்வத்தில் உலோபித்தனம் 3:180

 

- நிஹா -