குர்ஆன் குறள்!

 
துய்யவன் அதிகாரம் கொண்டவன் பக்கல்
மெய்யவே மீண்டிடுவீர் 36:83

ஆக்குவான் அதிகமாய் நாடிடில் பின்னும்
ஆற்றலுடை அல்லாஹ் 35:1

தடுத்ததைக் கொடுத்திட கொடுத்ததைத் தடுத்திட
அடுத்தவர் யாருளரோ 35:2

பொறுமை காத்திடும் பொய்ப்படுத்தினும் உமை
மறுமைக்கு மீளும்வரை 35:4

பகைவனே ஷைத்தான் எடுத்திடு பகைவனாய்
மிகைத்திடில் விடுவனே சுடுநரகு 35:6

 

– நிஹா -