விதவை

 

உடன்கட்டை ஏறல் ஒழிந்தாலும்

திடன்தரு வாழ்வில்லை

இடருறு விதவைக்கு!

 

- நிஹா -