வாக்கு!   2

 

செலவின்றி அளவின்றி அதிகமாக
அள்ளி வீசப்படுவது
வாக்குகளே!

 

நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகப்
பாவிக்கப்படும் பலமிக்க கருவி
வாக்கே!

 

நன்லோரின் வாக்கு மணத்தையும்
தீயோரின் வாக்கு துர்நாற்றத்தையும்
வீசுகின்றது!

 

- நிஹா –