ஹைகூ வில் கால்!

 
கால் 
உடலைத் தாங்கி
உலவ உதவுவது.

கால் 
அழகை வெளிப்படுத்த
ஆடையை இழந்து நிற்பது.

இரு கால் சேர்ந்து
அரையை ஏந்தி
நிற்பது!

மூன்று கால்கூடி
முழுமையற்று
நிற்பது

நாலு கால்கூடி
ஒன்றை
உருவாக்குவது!

 

- நிஹா -
படித்துப் பாருங்கள்! புரிந்ததை எழுதுங்கள்!
சுவைத்துப் பாருங்கள்! சுவைத்தால் விழுங்குங்கள்!