சீ… தனம்! 

சீ… தனம் என்பாரும்
சீதனம் பெற்றவர்களே!
ஆதனம் என்றதும்
ஆ… தனம் என அபயமானோரே!

 

- நிஹா -