புண்ணியம்

பிறன் நோக வாழான் அறன்கூறும் உலகத்தே
விறன்பெரு புண்ணிய வான்

ட்ரியூசன்

கல்லூரிகளில் கற்றல் அருகி
கல்விநிலையங்களில் விற்பனை பெருகின!

குடும்பக் கட்டுப்பாடு

நமக்கிருவர், நமக்கொருவர், நாமிருவரா!

- நிஹா -