படித்துத்தான் பாருங்களே!

னவின் பெருமையைக் கூறிடுமுன்
பார் வந்து குறுக்கிடுதே!

வின் பவிசுதனை பார் புகழக் கூறுமுன்
போரின் நினைவும் புதிராக புகுகின்றதே!

வின் கட்டை லருமறியச் சொல்லுமுன்னே
பாராளுமன்றம் வேறு பாடாய்ப் டுத்துகிறதே!

வினைப் பாராட்ட முற்படும் போது
யங்கரவாதமல்லவா டமாகிப் யமுறுத்துகின்றது!

வினைப் பாட அமர்ந்தபோது
பாவிகள் டுத்தும் பாடு புதைகுழிகளாய்ப் பார்க்கின்றனவே!

வின் ண்புகள் லவாறாய் திந்திடுமுன்
தவிகள் டும் பாடும் றைபோல முழங்குகின்றதே!

வினை பிரிந்திட முயன்ற போது
பாதாளக் கும்பல்கள் யமுறுத்தப் பார்க்கின்றனவே!

வில் தவிநிலைதனைக் கூறுவோமா என்றால்
பொது ல சேனா வேறு புதுமைகளைக் காட்டுகின்றனதே!

பவில் ள்ளிவாசலும் உண்டேயென நினையும் போது
ரிதவிக்கும் ள்ளிகள் வேறு ரிந்துரை தேடுகின்றனவே!

வில் த்திரங்கள் உண்டென்றால்
திவான வாக்குகள் பாடசாலையினுள் புதைந்துள்ளன என்கின்றதே!

ப வில் பெண்களும் பெற்றவளாயுள்ளாலே என்றால்
பிள்ளைகள் சில புதையுண்ட கழிகுழியுளிருந்து கதறுகின்றனவே!

ப வில் பாலுட்டும் தாய்மார்கள் ற்றிப் பேச முயன்றால்
பேய்களாக மாறியுள்ள பெண்கள் சிலர் த்திரகாளியாகின்றனரே!

ப வில் புத்தரின் பெருமையை திவிலிட நினைந்த போது
புத்த பிக்குகள் சிலர் ழுதுபட்டுள்ளது தெரியலையா என்கிறாரே!

ப வில் ணமும் உண்டென கிர்ந்திடுமுன்
புளுகாதே ணம் புரளும் தவிகளைப் பார் என்கின்றதே!

ப வில் பதில் கொடுக்க ழையபடி ணம் என்றேன்
ணத்தின் பெறுமதியை தானிழந்து ல காலம் என்கின்றதே!

னாவை விட்டுப் போய்விட நினைந்தால் போகாதேயென்று
ணமே மீண்டு ணத்தின் டுபாதகங்ளை டமாக்குகின்றனவே!

ப வில் லதுமுண்டே எனக் கூறுமுன்னே
ப வில் ழி சுமத்தும் பாவிகளுமுண்டென்கின்றதே!

வில் பாதைகள் ற்றிப் பேசுவோமே என்றால்
ணந்தின்னிப் பாதைகளே போதை கொண்டு நிற்கின்றனவே!

ப னாவில் போதை புகழ் பாடப் போனால்
பேதைகள் பேரூந்தை மறித்து போர் முழக்கம் புரிகின்றனரே!

ப வில் புண்ணியம் நிறைந்துளதே என கரப் பார்த்தால்
புண்ணிய கோடிகள் ண்ணியவை கண்ணினுள் கரிக்கின்றனவே!

ப வில் பாபாக்கள் பெருமையைக் கூறிடாதே என
தியமுன்னே பாபாக்கள் போக்கிரித்தனம் பீர் ஆகி நுரைக்கின்றனவே!

வில் புதினம் பார்க்க த்திரிகைகளைப் புரட்டலாமென்றால்
பொய்களெல்லாம் ய்யவே புகுந்துளதே எனப் ரிதவிக்கின்றதே!

னவில் புத்திரரை ற்றி றையுமுன்னே
புத்திரரை இழந்தோர் புலம்பல்கள் கேட்கின்றனவே !

தொடரும்…

- நிஹா -