குர்ஆன் குறள்!

இருக்கிறோமே அருகில் ஊரிதாவைவிட நாம்
கூறுதே ஐம்பதுபதி னாறு!

ஆக்கப்படும் சுவனம் பயக்தியாள ரருகில்
நீக்கப்படும் தொலை மேலும்!                    50:31

அடையவில்லை களைப்பு ஆறுநாளில்                                                                         அல்லாஹ்
படைத்தால் அனைத்தையும் அறி!           50:38

அருமையாம் அத்தாட்சிகள் ஆலத்திலு முண்டே
உறுதி கொண்டோர் அறிக!                        51:20

தேடுவீர் மூமின்களே அல்லாஹ்விடம் உதவி
கேடிலா பொறுமை தொழுகையால்!        2:153

 

- நிஹா -