தினமொரு திருமறை வசனம் தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 6:50

நீர் கூறுவீராக! அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் உள்ளன என்று நான் உங்களுக்குக் கூறவில்லை. இன்னும் மறைவானவற்றை நான் அறியமாட்டேன். நிச்சயமாக நான் ஒரு வானவர் என்று உங்களிடம் கூறவில்லை. எனக்கு வஹீயின் மூலம் அறிவிக்கப்பட்டவைகளையன்றி நான் பின்பற்றுவதில்லை. குருடனும் பார்வையுடையவனும் சமமாவார்களா! என நீர் கேட்பீராக! எனவே, நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?

– நிஹா –

Continue reading