தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

 

அல் குர்ஆன் 25:52

ஆகவே, நீர் நிராகரிப்போருக்கு வழிப்படாதீர். அன்றி, இதனைக் கொண்டு நீர் அவர்களிடம் கடின முயற்சியாக முயற்சி செய்வீராக!

 

Al Quran 25:52

 

Therefore, listen not to the Unbelievers, but strive against them with the utmost strenuousness, with the (Quran). 

 

- நிஹா -