குர்ஆன்  குறள்    KuRan kuRaL! 

 

நிறைவாய் அளந்தால் சரியாய் நிறுத்தால்
சிறப்பாமது அழகு மஃதே                – 17:35

படித்துத்தரத் தன்மறையை இறக்கினா னல்லாஹ்
படிப்படியாய்ப் பிரித்தே பகுதி                 – 17:106 Continue reading