தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

 

அல் குர்ஆன் 4:142

நிச்சயமாக நயவஞ்சகர்கள் ‌அல்லாஹ்வை வஞ்சிக்கின்றனர். ஆனால், அவனோ அவர்களை வஞ்சிப்பவனாக இருக்கின்றான். மேலும், தொழுகைக்கு அவர்கள் நின்றார்களாயின் சோம்பேறிகளாக மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவே நிற்கின்றனர். இன்னும் அவர்கள் மிகக் குறைவாகவே தவிர அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை.

- நிஹா -

Al Quran 4:142

The Hypocrites – they seek to deceive Allah but it is Allah who deceive them.  When they stand upto prayer, they stand without earnestness.  To be seen of men, but little do they hold Allah in rememberance; 

read also next sentence. 

- niha -