UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

 

தினமொரு திருமறை வசனம்  தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 42:15

 

அதற்காக நீர் அழைப்பீராக! நீர் ஏவப்படட பிரகாரம் நிலைத்து நிற்பீராக! அவர்களது மனோஇச்சைகளை நீர் பின்பற்றாதீர். இன்னும், நீர் கூறுவீராக! “அல்லாஹ் வேதத்திலிருந்து இறக்கி வைத்ததையே நான் ஈமான் கொண்டேன். உங்களுக்கு மத்தியில் நீதமாகவே தீர்ப்பளிக்குமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். அல்லாஹ் எங்களது ரப்பும் உங்களது ரப்புமாவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு, உங்கள் செயல்கள் உங்களுக்கு. எங்களுக்கும் உங்களுக்குமிடையே எந்தவித தர்க்கமுமில்லை, அல்லாஹ் நம்மிடையே ஒன்று சேர்ப்பான். அவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது.”

 

- நிஹா -

 

Al Quran 42:15

 

Now then, for that call. And stand steadfast as thou art commanded. Nor follow thou their vain desires; but say:  ” I believe in whatever Book Allah has sent down; And I am commanded to judge justly between you.  Allah is our Lord and your Lord! For us our deeds, and for you for your deeds. There is no contention between us and you. Allah will bring together, and to Him is final goal”

- niha -

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>