பெண் பாவம் ! என் செய்வோம்!

 

பாவம் பெண்டிர்
சீதைகூட அவதார புருஷன் இராமனால்
அக்கினிப் பிரவேசம் செய்விக்கப்பட்டாள்!


பாரில் ஐவருக்குப் பத்தினியாயிருந்த
அபாக்யவதி பாஞ்சாலியே!
பெண் வதை – அங்கீகார விபச்சாரம்!

 

- நிஹா -