ஹைகூ கவிதை!

பத்திரிகைகள்!

 

பத்திகளை நிரப்பி 

புத்திகளை மழுங்கடிக்கின்றன

பத்திரிகைகள்!

 

- நிஹா -