புதுக் கவிதைகள்!

 
காதல்

 
எல்லோரிடமும் இருக்க வேண்டியது
சிலர் உரிமைகொண்டாடுவது காதல்

பலருக்குச்சொந்தமானது
சிலருக்கு முதுசமானதால்
காதல் கடைநிலையானது

காதல் குறுவட்டத்துள் போனதால்
மோதலாகி அனைவரிலும்
வேதனையை விதைத்துள்ளது.

அன்பை, பாசைத்தை வளர்ப்பதே காதல்
துன்பத்தை தோல்வியைத் தருவதல்ல!

 

- நிஹா -