புதுக் கவிதை!

 

அரசியல்வாதி

 
விதைக்காது அறுவடைசெய்யும்
வித்தையறிந்த வித்தகன்

 

வாக்காளன்!

 
ஐந்து வருடத்துக்கொரு நாள்
ஆட்சிபீடமேறும் அரசன்
புள்ளடி போட்டதால்
அல்லற்படும் அற்ப ஜந்து

 

- நிஹா -