புதுக் கவிதை
ஓரவஞ்சகம்
என்றும் விடியும் உலகு!
என்று விடியும் எமக்கு?
சம்பள தோஷம்
நேற்று வரை நிலவிய சந்தோஷம்
நேற்றோடு தொலைக்க
வந்தது தோஷம் சம்பள நாளாய் !
- நிஹா -
புதுக் கவிதை
ஓரவஞ்சகம்
என்றும் விடியும் உலகு!
என்று விடியும் எமக்கு?
சம்பள தோஷம்
நேற்று வரை நிலவிய சந்தோஷம்
நேற்றோடு தொலைக்க
வந்தது தோஷம் சம்பள நாளாய் !
- நிஹா -