Daily Archives: January 8, 2014

Non – Muslims about Islam !

“Medieval Islam was technologically advanced and open to innovation. It achieved far higher literacy rates than in contemporary Europe; it assimilated the legacy of classical Greek civilization to such a degree that many classical books are now known to us only through Arabic copies.  It invented windmills ,trigonometry, lateen sails and made major advances in metallurgy, mechanical and chemical engineering and irrigation methods. In the middle-ages the flow of technology was overwhelmingly from Islam to Europe rather from Europe to Islam. Only after the 1500’s did the net direction of flow begin to reverse.”  (pg 253)

Jared Diamond a world renowned UCLA sociologist, and physiologist won the Pulitzer Prize for his book: “Guns, Germs, and Steel.” 

கண் பார்வைக் குறைவைத் தீர்க்கும் வெந்தயக்கீரை!

கண் பார்வைக் குறைவைத் தீர்க்கும் வெந்தயக்கீரை!

வெந்தயக் கீரையில் அல்வா தயாரித்து காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சமப்படும். சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும். Continue reading