தேர்தல் ஆணையாளர் !
ஐந்து வருடத்துக்கொரு முறை
அறைகூவல் விடுத்துவிட்டு
ஆடி ஓடி பாடிப் பதறி
அயர்ந்து தூங்குபவர். Continue reading
தேர்தல் ஆணையாளர் !
ஐந்து வருடத்துக்கொரு முறை
அறைகூவல் விடுத்துவிட்டு
ஆடி ஓடி பாடிப் பதறி
அயர்ந்து தூங்குபவர். Continue reading
மேடை /களம்
தெருவில் போகும் சொறிநாயும்
தருணத்தில் மந்தி(ரி)யானால்
அரிகளுக்கே தலைமைதாங்கி
அறிவுரை புகலும் இடம்.
- நிஹா -