Daily Archives: January 1, 2014

‘ப’ ‘பா’ ஆகின்றது! எத்தனை புத்தாண்டு இத்தரை மீதில்!

எத்தனை புத்தாண்டு இத்தரை மீதில்!

படித்துத்தான் பாருங்களே!

ப வில் ப என்றதுமே பட்டாசு கொழுத்தி
பணம் நலம் தொலைத்திடும் புத்தாண்டா என்றதே!

ப வில் பு என்றதுமே மதியை மறக்க மாண்பையழிக்க
மாந்தி மகிழும் புத்தாண்டா என்றதே!

ப வில் பு என மீண்டபோது பாதை நடுவில்
பலரைக் கொன்று வாழ்வை இழக்கும் புத்தண்டா என்றதுவே! Continue reading