Daily Archives: November 10, 2013

அனைத்துலக உய்வுக்கான ஓரே அரிய யாப்பு !

எந்தத் தலைப்புக்குள்ளும் அடக்கிக் கொள்ள முடியாத ஓர் அற்புதப் படைப்பான யாப்பில் காணப்படும் அதியுயர் பண்பான உலகச் சட்டம் பற்றியது, இப்போது நான் எழுத முனைந்திருப்பது. எப்படியாயினும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்ற உலக நியதிக்கொப்ப ஒரு தலையங்கத்தைத் தாங்கி நிற்கிறது, இச்சிறு ஆக்கம். இத்தலையங்கம் உலக உய்வு என்பதைத் தன் கருப்பொருளாகக் கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டி நிற்கின்றது. Continue reading

Why A Scientist Believes In God

This article of Mr A. Cressy Morrison, former President of the New York Academy of Sciences, first appeared in the “Reader’s Digest” (January 1948); then on recommendation of Professor C. A. Coulson, F. R.S., Professor of Mathematics at Oxford University, was republished in the “Reader’s Digest” November 1960 – It shows how science compels the scientists to admit to the essential need of a Supreme Creator. Continue reading

நீதி நாதியற்று சேதியாகிவிட்டதா ?

இறைவன் இந்த உலகத்தைத் தோற்றுவித்த போதே,  நீதியையும் தோற்றுவித்து விட்டான் எனத் தெரிய வருகிறது. காரணம் அவன் நீதியை நிலைநாட்டக் கூடியவனாக உள்ள நிலையில் தன்னைத்தவிர யாருமில்லை எனக் கூறி யுள்ளமையே! நீதி என்ற பதம் வெளியான அக்கணமே அநீதி என்ற பதமும் மயாமி இரட்டையர் போன்று ஒட்டிப் பிறந்துள்ளதாக அறிய வருகிறது. அதற்குக் காரணம் அவன் அனைத்தையும் சோடி சோடிகளாகப் படைத்துள்ளேன் எனக் கூறியுள்ள மையே! இவ்வாறு படைக்கப்பட்டதனாலோ என்னவோ அடிக்கடி இவ்வுலகு நீதிக்கும் அநீதிக்கும் இடையே வேற்றுமை காணமுடியாமல் அநீதியையே நீதியாகக் கொண்டு விடுகிறது. அப்படித் தோற்றுவித்ததனால் தான் போலும் தோற்றும் விட்டது நீதி. தற்போது ஆண் பெண்ணுக்குள் வேற்றுமை காண முடியாதவாறு.  Continue reading